OTTல் வெளியாகியுள்ள 5 புதிய தென்னிந்தியத் திரைப்படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!

ஆடுஜீவிதம், ஆவேசம் போன்ற பிரபல மலையாள படங்கள் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், சில புதிய திரைப்படங்கள் தற்போது பல ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

 

1 /5

மஞ்சுமெல் பாய்ஸ் நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற மலையாளத் திரைப்படம் Disney+ Hotstar தாளத்தில் வெளியாகி உள்ளது.

2 /5

தில்லு ஸ்கொயர் சித்து ஜொன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன், முரளிதர் கவுட், முரளி சர்மா, பிரின்ஸ் செசில், அனிஷ் குருவில்லா ஆகியோர் நடித்துள்ள தில்லு ஸ்கொயர் திரைப்படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

3 /5

டியர்  ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான டியர் படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 11 அன்று இப்படம் திரையரங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

4 /5

பிரேமலு பலரது இதயங்களை வென்ற மலையாள படமான பிரேமலு தற்போது Disney+ Hotstar தாளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நஸ்லென், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன் மற்றும் அல்தாஃப் சலீம் ஆகியோர் நடித்துள்ளனர்.

5 /5

பேமிலி ஸ்டார் விஜய் தேவரகொண்டா, மிருணால் தாக்கூர், ஜகபதி பாபு, வெண்ணேலா கிஷோர், ரவி பிரகாஷ், திவ்யன்ஷா கௌசிக் ஆகியோர் நடிப்பில் வெளியான தி ஃபேமிலி ஸ்டார் படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.