டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதிங்க...

தேநீர் உலகளவில் அதிகம் பேரால் அருந்தப்படும் பானம் ஆகும். அந்த வகையில், தேநீர் அருந்தும் போது இந்த ஐந்து உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதுகுறித்து இங்கு காணலாம். 

  • May 06, 2024, 01:05 AM IST

தேநீரில் பல வகை இருக்கிறது. இது இந்தியாவின் குடும்பங்களில் பிரிக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.

1 /7

தேநீர் வீட்டில் மட்டுமின்றி பொதுவெளியிலும் அதிகம் விற்பனையாகும் பானமாகும். அதிகளவில் மக்கள் இதை அருந்துவதால் இந்த தகவல்கள் முக்கியமானதாகும்.   

2 /7

பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் இருக்கும் உணவுகளை தேநீருடன் சாப்பிடக்கூடாது.    

3 /7

ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடக்கூடாது. இது தேநீரில் சுவையையே மாற்றிவிடும். தேநீர் மூலம் கிடைக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்களை இது தடுக்கும்.  

4 /7

அதிகம் எண்ணெயில் வறுக்கப்பட்ட பக்கோடா போன்ற உணவுகளையும் தவிர்க்கவும்.

5 /7

காரமான உணவுகளை தேநீர் அருந்தும்போது சாப்பிடாதீர்கள். அதுவும் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.    

6 /7

அதேபோல், இனிப்புகள் நிறைந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இது தேநீர் அருந்தும் மனநிலையை கெடுத்துவிடும்.   

7 /7

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்த வேண்டும்.