டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் 194 ரன்கள் என்ற இலக்கை 17.4 ஓவர்களிலேயே எடுத்து கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாதனை படைத்திருக்கிறது அமெரிக்க அணி.
சர்க்கரை எந்த வடிவத்திலும் உடலில் சேர்ந்தாலும் உடலுக்கு ஆபத்து தான். ஒருவேளை நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையை நீங்கள் அடைந்திருந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கல்லீரல் உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இருப்பினும், அது பாதிக்கப்படும் வரை அதன் முக்கியத்துவம் புரிவதில்லை. கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது.
புற்றுநோய் உலகின் மிக கொடிய நோய்களில் ஒன்றாக இருக்கிறது. அண்மைக்காலமாக அதிகமானோரை பலியாக்கும் நோயாகவும் இது இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தீவிர நிலையில் இதனை கட்டாயம் குணப்படுத்தவே முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.