சென்னையில் பரவலாக மழை... தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News