தொலைந்த ஆதார் கார்டு உடனடியாக பெறுவது எப்படி? டெக் டிப்ஸ்

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் நீங்கள் ஆன்லைன் வழியாக உடனடியாக இன்னொரு ஆதார் கார்டு பெற்றுக் கொள்ள முடியும்

 

1 /5

ஒருவேளை நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டையை தொலைத்து விடும் பட்சத்தில் UIDAI அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலமாக ஆன்லைனில் டூப்ளிகேட் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அதனை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.   

2 /5

உங்களது மொபைல் நம்பர் ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்டிருந்தால் இதனை நீங்கள் UIDAI அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  

3 /5

இதற்கு நீங்கள் உங்களுடைய ஆதார் நம்பர் அல்லது என்ரோல்மென்ட் ஐடி-யை என்டர் செய்ய வேண்டும். உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP-யை வெரிஃபை செய்த பிறகு PDF ஐ டவுன்லோடு செய்யலாம்.   

4 /5

இதனை பிரிண்ட் அவுட் எடுத்து லேமினேட் செய்து வைத்துக் கொள்ளவும்.  பார்ப்பதற்கு கிரெடிட் கார்டு போலவே இருக்கக்கூடிய இந்த PVC அட்டையில் உங்களுடைய ஆதார் விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.   

5 /5

இதற்கு வரிகள் மற்றும் டெலிவரி கட்டணங்கள் உட்பட 50 ரூபாய் செலவாகும். மேலும் இது உங்கள் கைக்கு வந்து சேர 5 முதல் 7 வேலை நாட்கள் ஆகும். இதனை நீங்கள் UIDAI வெப்சைட் அல்லது mAadhaar அப்ளிகேஷனில் டவுன்லோடு செய்யலாம்.