ஆரோக்கியத்தின் மீது கவனம் உள்ளவரா? ’இந்த’ உணவுகளை சூடு பண்ண வேண்டாம்

Do NOT Reheat Foods: சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்துவது உண்பதற்கு ஏற்ற உணவா? இந்தக் கேள்விக்கான பதில்,  சூடுபடுத்தும் போது அவற்றின் ஊட்டச்சத்து பெரும்பாலும் இழந்துவிடுகிறது என்பது தான்

1 /8

சாப்பிட்டு முடித்ததும் மீதமாகும் உணவுகளை மறுநாள் பயன்படுத்தும்போது, சூடுபடுத்தி உண்கிறோம். ஆனால் சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்

2 /8

சமைத்த காளானை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது. காளான் உணவு சரியான முறையில் சேமிக்கப்படாவிட்டால், அது நொதிகள் மற்றும் பாக்டீரியாக்களால் கெட்டுப்போய்விடும் இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

3 /8

ஊட்டச்சத்துக்கள் பலவற்றைக் கொண்ட பீட்ரூட்டை சமைத்த பிறகு, மீண்டும் சூடுபடுத்தினால் அதிலுள்ள பெரும்பாலான சத்துக்கள் ஸ்வாஹா ஆகிவிடும்

4 /8

முட்டையை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது

5 /8

கடல் உணவுகள் எதையும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணக்கூடாது

6 /8

சாதம் மீந்துவிட்டால், அதை அடுத்த நாள் பயன்படுத்தலாம். சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மீண்டும் சாப்பிடலாம், ஆனால் சூடு படுத்தினால், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

7 /8

கீரை வகைகளை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது

8 /8

சமைத்த உணவுகளை நீண்ட நேரம் வைத்திராமல், உடனே சாப்பிட்டால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே கிடைக்கும்