குட்டி சியானை பார்த்துள்ளீர்களா..? துருவ் விக்ரமின் சிறு வயது புகைப்படங்கள்..!

Dhruv Vikram Childhood Photos: விக்ரமின் மகனும் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோவுமான துருவ் விம்ரமிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, அவரது தந்தை குட்டி சியானின் சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

1 /8

நடிகர் விக்ரமின் அன்பு மகன் துருவ் விக்ரம். 

2 /8

தமிழில், ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமானார். 

3 /8

துருவ் விக்ரம், சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். 

4 /8

துருவ் விக்ரம் சிறு வயதில் சில படங்களில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். 

5 /8

தனது தந்தையுடன் சேர்ந்து ’மகான்’ படத்தில் அவருக்கு மகனாகவே நடித்தார். 

6 /8

துருவ் விக்ரமிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, நடிகர் விக்ரம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். 

7 /8

அந்த பதிவில் துருவ் விக்ரமின் சிறு வயது புகைப்படங்களை இணைத்துள்ள அவர், “Happy Birthday குட்டி சியான்...” என்று குறிப்பிட்டுள்ளார். 

8 /8

துருவ் விக்ரமின் சிறு வயது புகைபப்டங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.